நல்லூரில் தியாகி திலீபனின் வெண்கல சிலையை யாழ். பொலிஸார் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
அநுர அரசாங்கத்தின் இந்த காட்டுமிராண்டித்தன செயலை ஈழத்தமிழினம் வன்மையாக கண்டிக்கிறது.
Home புதினங்களின் சங்கமம் நல்லூரில் தியாகி திலீபனின் வெண்கலச்சிலை பொலிசாரால் இடித்து நொருக்கி கொண்டு செல்லப்பட்டது





