புதினங்களின் சங்கமம்

மன்னார் வங்காலை கடற்கரையில் சடலம்! அடையாளம் காண உதவவும்!

அடையாளம் காண உதவவும்.
மன்னார் வங்காலை கடற்கரையில் இன்று இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை. உறவினர்கள் எவரேனும் இவரை அடையாளம் காண உதவவும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x