புதினங்களின் சங்கமம்

யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !

சாவகச்சேரி பகுதியில். இரண்டு பிள்ளைகளின் தாயார் சுகயீனம் காரணமாக தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த விஜேந்திரா றாஜினி வயது 36 என்ற. 10 ,02வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு பரிதாபமாக. சாவகச்சேரி வைத்திய சாலையில் நேற்று. மாலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x