புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் 40 வயது தமிழ் அன்ரி நிறை வெறியில் வைத்தியசாலையில் அனுமதி! அந்தரங்கப் பகுதிதிகளிலிருந்து மீட்கப்பட்ட ஆண் உறை!!

பிரான்சின்  Toulouse பகுதியில் வீதியோரத்தில் இயங்கு நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி  நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து நிறை வெறியில் தமிழ்ப் பெண் ஒருவர் பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி்க்கபபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த பெண் மது போதையில் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என வைத்தியசாலைத் தரப்புக்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். பெண்ணின் மலவாசல் பகுதியில் குருதி வெளியேறிய அடையாளங்களுடன் ஆண் உறை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். பெண்ணின் Carte de résident) அடையாள அட்டைகளைப் பரிசோதித்த பொலிசார் பெண்ணின் வீட்டு முகவரி என்பவற்றைப் பெற்று அங்கு சென்று தேடுதல் நடாத்தியுள்ளார்கள். குறித்த பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதுடன் 40 வயதான கணவனை விட்டுப் பிரிந்து Parent isolé ஆக வாழ்ந்து வருபவர் எனத் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x