Home புதினங்களின் சங்கமம் கடத்திச் செல்லப்பட்டு 32 வெறி நாய்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது சிறுமி மரணம்! Video

கடத்திச் செல்லப்பட்டு 32 வெறி நாய்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது சிறுமி மரணம்! Video

ராஜஸ்தான் கங்கா நகரை சார்ந்த 13 வயது சிறுமி ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார்.

5 நாட்களாக அடுத்தடுத்து 32 அயோக்கியன்களால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, மீட்கப்பட்ட பின் ICU வில் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் ஆட்டோ ஓட்டுநரால் கடத்தப்பட்டு, பின்னர் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த ஹோட்டல்கள் இடிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்களால் பிடிக்கப்பட்ட குற்றவாளிகளில் பலருக்கு நடு வீதியில் வைத்து பொதுமக்கள் கொடுத்த தண்டனை இது…

https://www.instagram.com/reel/Dab__ZqzxMV/?utm_source=ig_web_button_share_sheet