5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (06.10.2019) மாலை வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த பெறுபேறுகளை doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Home புதினங்களின் சங்கமம் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (06.10.2019) மாலை வெளியாகும்!!





