புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் 15 வயது மனவளர்ச்சி குறைந்த தமிழ் சிறுமி கர்ப்பம்!! கணவனே காரணம் என பொலிசாரிடம் மாட்டிய பச்சைக் கள்ளி வெள்ளவத்தை சுரேக்கா கள்ளக்காதலனுடன் இலங்கைக்கு தப்பி ஓட்டம்!!

பிருத்தானியாவின் லெஸ்டர் பகுதியில் 15 வயதான ஓட்டிசம் என்ற நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு மனவளர்ச்சியற்ற நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த தமிழ் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கர்ப்பத்திற்கு காரணம் தனது கணவரே என அப்பாவியான கணவனை பொலிசாரிடம் மாட்டியுள்ளாள் கொடூர மனைவியான வெள்ளவத்தையை சொந்த இடமாக கொண்ட 38 வயதான தமிழ் குடும்பப் பெண் சுரேக்கா. சுரேக்காவின் பெற்றோர் தீவகத்தைச் சேர்ந்தவர்கள். 1990ம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் பின் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் குடியேறியுள்ளார்கள். வெள்ளவத்தைப் பகுதியில் தொலைத்தொடர்பு சேவை மற்றும் போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வந்த இராமலிங்கம் சுந்தரநேசன், சுந்தரநேசன் மஞ்சுளாதேவி ஆகியோரின் மகளான் சுரேக்காவுக்கு சிவதர்சன், நேருதர்சன் என்ற இரு சகோதரர்கள் வெளிநாட்டில் உள்ளார்கள்.

2010 ம் ஆண்டு தொடக்கத்தில் சுரேக்காவிற்கு அவளது பெற்றோரின் உறவுப் பகுதியைச் சேர்ந்த லண்டனில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த இளைஞனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த ஆண்டே சுரேக்காவை கணவர் லண்டனுக்கு அழைத்துள்ளார். அங்கு சுரேக்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

2 வயதில் மகள் ஓட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு புத்தி பேதலித்த நிலையில் காணப்பட்டதால் சுரேக்கா மகளை தன்னுடன் நெருங்க விடாது இருந்துள்ளாள். மகளை கணவனே 15 வருடங்களாக பராமரித்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் மகளின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்த தந்தை அவளை வைத்தியசாலையில் கொண்டு சென்று பரிசோதித்த போது அவள் கர்ப்பமாக இருந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சுரேக்கா தனது கணவனே குறித்த கர்ப்பத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிசாரிடம் கூறியதால் பொலிசார் கணவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். மகள் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாள். அதன் பின் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனையில் கர்ப்பத்திற்கு தந்தை காரணமில்லை என வைத்தியசாலை முடிவு வெளியாகியது. இதற்கிடையில் சுரேக்கா பிருத்தானியாவை விட்டு விட்டு இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஒரு மாதகாலமாக சிறைக்குள் இருந்து DNA பரிசோதனை வெளியாகி தான் நிரபராதி என அறிந்து வெளியே வந்த கணவன் தனது மனைவி நாட்டை விட்டு தப்பிச் சென்றதை அறிந்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளதுடன் மனைவியின் பிருத்தானியா வாழ் நண்பி ஒருவரின் கணவன் கர்ப்பத்திற்கு காரணமக இருக்கலாம் என பொலிசாருக்கு முறையிட்டதால் பொலிசார் குறித்த நண்பியின் வீட்டுக்குச் சென்ற போது நண்பியின் கணவனும் இலங்கை சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுரேக்காவும் நண்பியின் கணவனும் பிருத்தானியா செல்லும் நிலையில் பொலிசாரால் கைதாகலாம் என்றும் இவர்கள் இருவரும் பிருத்தானியா செல்லாது இலங்கையிலேயே த்ங்கி இருந்தாலும் சர்வதேச பிடியாணை மூலம் இவர்களை பிருத்தானியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

சுரேக்காவின் நண்பியின் கணவனின் பெயர் விபரங்கள் எம்மிடம் உள்ளன. ஆனால் கர்ப்பத்திற்கு யார் காரணம் என உறுதியாக அறிய முடியாத நிலையில் சுரேக்காவின் புகைப்படத்தை மட்டும் AI மூலமாக மெருகூட்டி இங்கு வெளியிட்டுள்ளோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x