இன்று அதிகாலை செங்கலடி பதுளை வீதியில் அமைந்துள்ள தம்பனாம்வெளி சந்தியை அன்மித்த கொடுவாமடு பகுதியில் கோரவிபத்து ஸ்த்தலத்தில் ஒருவர் பலி
டிப்பர் மோதி விபத்தில் செங்கலடி அம்மன்புரத்தை சேர்ந்த மதியழகன் மனோராஜ் (26வயது) எனும் இளைஞன் அவ்விடத்திடலே பலியாகியுள்ளார், சடலம் செங்கலடி வைத்தியசாலையில் உள்ளது.
கார்மலையிலுள்ள தமது மாட்டுப்பட்டிற்கு சென்றவேளையிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதே நேரம்
நேற்று முன்தினம் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் கொடுவாமடுவை சேர்ந்த 36 வயதுடைய சுதாகரன் என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியாகியதும் குறிப்பிடத்தக்கது.










