2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.