மனைவியின் பின் பகுதியை புகைப்படம் எடுத்தவன் யாருடா? நான் மாமாவா? வம்பன் மீது யாழில் அரசியல்வாதி பாய்ச்சல்!! வீடியோ
யாழ் மானிப்பாய் தவிசாளர் வம்பன் இணைத்தளம் மீது பாரிய குற்றச்சாடு என கூறி யாழ் ஊடக அமையத்தில் இ்ன்று பத்திரிகையாளர் மகாநாடு நடாத்தியுள்ளார். அந்த காட்சியின் சிறு பகுதியை இங்கு தருகின்றோம்.
நாம் கடந்த 11ம் திகதி மானிப்பாய் பிரதேசசபை தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதன் இணைப்பை செய்தியின் கீழே தருகின்றோம்.
குறித்த தவிசாளர் ஊடக அமையத்தில் வெளியிட்ட தகவல்களில் சிலவற்றின் படி ஆமிக்காரன் விடுவித்த பிரதேசசபைக்குரிய காணியை பாதுகாப்பதற்காக பகல், இரவு என இரு காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனராம். அவ்வாறான நேரத்தில் குறித்த காணியில் ஆமியால் போடப்பட்டிருந்த கேற்றின் ஒரு பகுதி காணமால் போய் விட்டதாம்.. அதன் பின் உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலாலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது சம்பளமும் கேற்றின் பெறுமதிக்கு கழிக்க உத்தரவிடப்பட்டதுடன் பொலிசாரிடமும் முறையிடப்பட்டதாம். இவ்வாறான நிலையில் மற்றைய காவலாளி ஒழுங்காக வேலை செய்கின்றாரா என்பதை அவதானிக்க பிரதேசசபை ஊழியர் ஒருவர் அங்கு நியமிக்கப்பட்டாராம். பொலிசார் வந்து விசாரணை நடாத்துவார்கள். அதனால் எங்கும் போகாதீர்கள் என அவர்களு்ககு உத்தரவிடப்பட்டதால் குறித்த காவலாளியின் மனைவி காவலாளிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக உள்ளே சென்று நின்ற போது ஊடகவியலாளர் ஒருவர் அந்தப் பெண்ணின் பின் பகுதியையம் அந்த காவலாளியையும் புகைப்படம் எடுத்து வம்பனின் வெளியிட்டுள்ளதாக குறித்த பிரதேசசபை தவிசாளர் ஊடக அமையத்தில் கூறியுள்ளார்.
உண்மையில் நாங்கள் அரசியல்வாதிகளுடன் தனகுவதில்லை. அவர்கள் அப்பாவிகள் என்பது எமக்கு தெரியும். எந்தவித ஊழல்களும் இல்லாது பொதுச்சேவை செய்வதற்காக வந்தவர்களை நாங்கள் அவமதிப்பதில்லை.
ஆனாலும் குறித்த தவிசாளர் இந்த கிசு கிசு செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து 5 ஆயிரம் ரூபா கட்டணத்தை ஊடக அமையத்திற்கு கட்டி இவ்வாறான செய்தியாளர் மகாநாடு நடாத்தியது ஆச்சரியமாக உள்ளது. இதனால் தமிழரசுக் கட்சியின் மானம் போய்விட்டதாக அவர் எண்ணுகின்றாரா?
நாம் சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் பிரகாஸ் மருதனார்மடத்தில் உள்ள அங்கஜனின் அடியாளின் விடுதியில் வைத்து சிங்கள விபச்சாரப் பெண்ணுடன் படுத்தெழும்பி அதற்கு காசு கொடுக்காத காரணத்தால் அந்த பெண் கத்திக் கூப்பாடு போட்டதால் சுன்னாகம் பொலிசார் பிரகாஸ் உட்பட்ட நான்கு பேரைப் பிடித்து பொலிஸ் நிலையக் கூட்டுக்குள் அடைத்த தகவலை ஓரிரு வருடத்தின் முன் வெளியிட்டிருந்தோம்.
வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தனின் கள்ளக் காதலி தீயில் கருகியது எப்படி என்றும் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனாலும் இரு தவிசாளர்களும் எந்தவித ஊடக மகாநாடுகள், பொலிஸ முறைப்பாடுகள் கொடுக்காது ”அரசியலில் இது சகஜமப்பா” என்ற எடுகோளின்படி செயற்பட்டு வருகின்றார்கள். குறித்த இரு தவிசாளர்களையும் அப்பகுதி மக்கள் மீண்டும் பிரதேசசபை உறுப்பினர்களாக தெரிவு செய்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் மானிப்பாய் தவிசாளராகிய நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு அந்தரப்பட்டு திரிகின்றீர். பிரகாஸ், சுகிர்தன் போன்றவர்களை சூடு, சொரனை, வெக்கம், மானம் இல்லாது தெரிவு செய்த பிரதேசத்து மக்களைப் போல் இல்லாது மானிப்பாய் மக்கள் சூடு சொரனை உள்ளவர்கள் என்று பயப்படுகின்றீர்களா?
நாங்கள் உங்களை மாமா வேலையா பார்க்கின்றீர்கள்? என கேள்விக்குறியுடன்தானே கேட்டிருந்தோம்.
எங்கள் ஊடகவியலாளர்களில் சிலர் குடும்பபம் குட்டிகளுடன் உள்ளார்கள். அவர்களின் கருத்துகளையும் நாம் கேட்ட போது…
பிரதேசசபை தவிசாளர் கூறுவது போல் அங்கு நின்ற ஊழியர்களில் ஒருவரின் மனைவியாக அந்தப் பெண் இருந்திருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம்.
இரவு நேரக் காவலாளிக்கு பகலிலும் வீட்டில் மனைவியுடன் அந்நியோன்யமாக இருக்க தடைகள் இருந்திருக்கலாம். ஆகவே மனைவியை சாப்பாட்டைக் கொண்டு வா என்று அங்கு கொண்டுவரச் செய்து அந்தக் காணிக்குள் அந்நியோன்யமாக இருக்க முற்பட்டிருக்கலாம். அதனை யாரவது ஒரு கலியாணம கட்டாத தாம்பத்திய உறவு என்றால் என்னவென்றே தெரியாத இளமைத் துடிப்பு மிக்க இளம் ஊடகவியளார் பார்த்து தப்பாக நினைத்திருக்கலாம். அதற்காக உங்களுடன் அவர் தொடர்பு கொண்ட போதும் நீங்கள் பதிலளிக்க மறுத்ததால் அவர் ஆளுநர் அலுவலகத்திற்கு தகவலை அனுப்பியிருக்கலாம். அந்த ஆளுநர் அலுவலகத்தின் ஊடாக தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்திருக்கலாம்.
அந்த தம்பதிகள் அந்நியோன்யமாக இருப்பதற்கு ஒழுங்கு செய்வது மனச்சாட்சிக்கு சரியான செயல் என்றாலும் வேறு ஆட்களின் பார்வையில் அது மாமா வேலை போல்தான் தோன்றும்.
எந்தவொரு பெறுமதியற்ற பொருட்களும் இல்லாத அரச காணிக்கு அதுவும் ஆமியால் பாவிக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட ஒரு அரசகாணிக்கு நாள் ஒன்றிற்கு ட இரு ஊழியர்களை நியமித்து அவர்கள் கடமையில் இருக்கும் போதே கேற் களவு போற நிலையில் அவர்கள் இருவரும் கடமையைச் சரியாகச் செய்கின்றார்களா என இன்னொரு அலுவலரையும் அதற்கு நியமித்து அங்கு அவர்களின் ஒருவரின் மனைவியையும் கொண்டு வந்து அந்நியோன்யமாக இருக்க விட்ட உங்களைப் பார்க்கும் போது பிறன்ட்ஸ் படத்தில் வரும் நேசமணி போல் உள்ளது…..
யாழில் அரச காணிக்குள் லீலைகள்!! மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் மாமா வேலையா? ஆளுநரிடம் முறைப்பாடு!

