யாழில் அரச காணிக்குள் லீலைகள்!! மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் மாமா வேலையா? ஆளுநரிடம் முறைப்பாடு!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] மானிப்பாய் பிரதேச சபையின் காணிக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள, மானிப்பாய் பிரதேச சபையின் காணி ஒன்று நீண்ட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த காணியை விட்டு இராணுவம் வெளியேறிய நிலையில் அதனை பிரதேச சபை பொறுப்பேற்றது. இந்நிலையில் இன்றையதினம் அந்த … Continue reading யாழில் அரச காணிக்குள் லீலைகள்!! மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் மாமா வேலையா? ஆளுநரிடம் முறைப்பாடு!