புதினங்களின் சங்கமம்

குவைத்தில் போதை பொருள் கடத்தல்!  இந்தியர் மற்றும் 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் கைது!

குவைத் உள்துறை  அமைச்சு (09/06/26) மாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் வெவ்வேறான தனிப்பட்ட சம்பவங்களில் ஒரு இந்தியர், 3 இலங்கை நாட்டவர்கள், ஒரு குடிமகன், 2 பெதுதி மற்றும் மற்றொரு தனிதனியான வழக்கில் 2 பைர் என்று மொத்தம் 9 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.இவர்களிடமிருந்து போதை பொருட்கள், பணம், கைபேசிகள் மற்றும் இதை அளவிட பயன்படுத்தும் எடை கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

May be an image of money and textMay be an image of money and textMay be an image of ‎text that says "‎Dr0b Cη cmorcement General Department الجناني الأمذ_الجنالي الأمن הויל المعدزات مكلية DAILY TAMIL い aue ብናልልን ご 福‎"‎May be an image of ‎text that says "‎افنلا الإدارة العامة لمكافحة المخدرات Department Gencral Enforcement Druz الأسن الأمن_الجنساني الجناني مكفعة عمة_المرت امحمرت DAILY الخط Lol 1884141 AMIIL @ ARAB KAA‎"‎May be an image of ‎text that says "‎المخدرات لمكافحة العامة الإدارة Drug Enforcement General Department الجمناني الأمن مرات مکاف DAILY 国 AM TAMIIL AHAB‎"‎May be an image of ‎text that says "‎المخدرات لمكافحة العامة الإدارة Drug Enforcement General Department الجمنساني الأمن_الجناني الأمن المخدرات معافمة_المغدران مكافمة DAILY 101 TAMIL f RAS ARAB 公‎"‎

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x