புதினங்களின் சங்கமம்

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் தாயத்துடன் எலும்புக்கூடு! Photos

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது.
குறித்த தாயத்து தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பொது பெரும்பாலும் அது யாருடைய உடலம் என்பதை கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
மேலும் அந்த எலும்புக்கூட்டுடன் தேங்கய் ஒன்றின் முழுமையான கோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
May be an image of text that says ". Hamsanan HamsananPhotos Photos ತ"
May be an image of text that says "Κ. Hamsanan Photos 222"May be an image of vulture, bone and text that says "K. R.HamsananPhot Hamsanan Photos RE"
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x