நல்லுார் திருவிழாவுக்குள்ள காணாமல் போன சின்னப்பிள்ளைகளைக் கண்டு பிடிக்க லக்ஸ்பீக்கரில விளம்பரப்படுத்துவது போல உன்னை காணவில்லை என்று உன்ர உறவுகள் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை விடுக்கி்றார்கள்… நீ எந்த கஞ்சாக்காரனோட அல்லது குடுக்காரனோட அல்லது பொம்பிளகை் கள்ளனோட ஓடினாய் என்று சொல்லித் தொலையடி….. கணவனும் உறவுகளும் பாவங்கள்…
வவுனியாவை சேர்ந்த சு.திவ்யா என்ற பெண்ணை கடந்த மாதம் 27ஆம் திகதியில் இருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
யாழில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்தபோதே அவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்துள்ளனர்.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0773828845 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.







