புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் பெண்கள் மறிக்க மறிக்க பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டவன் யார்? வீடியோ

குற்றச் செயலைச் செய்த பின் பெண்களின் பின்னால் ஓடிப்போய் நின்று கொண்டு பெண்களை உசுப்பேற்றிவிட்டு அப்பாவி போல் சமூகவலைத்தளங்களில் தம்மைக் காட்டும் காவாலிகளின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இங்கே ஒரு காவாலி பொலிசாரிடம் பிடிபட்ட பின் நடக்கும் சம்பவத்தை பாருங்கள்…