நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து 25 லட்சம் சுருட்டிய 3 காவாலிகளும் இவர்கள்தான்! வீடியோ
போதைப்பொருள் பாவிப்பு, ரிக்ரொக் வலைத்தள போதை போன்றவற்றுக்கு அடிமையான இந்த 3 காவாலிகளைப் போல் யாழ்ப்பாணத்தில் ஏராளமான காவாலிகள் சமூகவலைத்தளத்தில் உலா வருகின்றனர். நயினாதீவு உண்டியலைக் கொள்ளையடித்த இந்த 3 காவாலிகளில் இரண்டுபேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








