புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் மின சூறாவளி! பிடுங்கி எறியப்பட்ட கூரைகள்! வீடியோ April 30, 2026 newtamils1 இன்று பிற்பகல் பெய்த கடும் மழையும் காற்றும் காரணமாக பரந்தன் பொதுச் சந்தை சேதமடைந்துள்ளது. புனரமைக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் காற்றினால் சந்தையின் கூரை பிடுங்கி எறியப்பட்டுள்ளது.