புதினங்களின் சங்கமம்

தமிழர் தாயகத்தில் தொடரும் துயரம்: கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பு! எதற்காக இந்த முடிவு எடுத்தான்?

கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரன் இயன்முகிலன் ( வயது-20 ) நேற்று திங்கட்கிழமை (27.04.2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
மிகவும் துடிப்பான இளைஞனாக அறியப்பட்ட குறித்த இளைஞனின் திடீர் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தாயகப்பகுதியில் இளவயது தற்கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
May be an image of one or more people, beard and people smiling