மன்னார் வங்காலையைச் சேர்ந்த யுவதியை காணவில்லை…
மன்னார் வங்காலை ஆனாள் நகரை சேர்ந்த செல்வி . ஆன் நிருசிக்கா பீரீஸ் (வயது 22) என்ற யுவதியை நேற்று மாலை 5:30 மணி முதல் மன்னார் நகருக்கு வருகை தந்தவரை காணவில்லை.
குடும்பத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகிலுள்ள காவல் துறைக்கோ அல்லது குடும்பத்தினருக்கு அறிய தரவும் ..
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்
0763796686

