புதினங்களின் சங்கமம்

அக்காவைக் குத்திக் கொலை செய்த தம்பி! வவுனியாவில் சம்பவம்!

வவுனியா – சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நள்ளிரவில் தமிழர் பகுதியை உலுக்கிய பயங்கரம் ; சகோதரிக்கு சகோதரனால் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம் | Sister Killed In Brother S Knife Attack Vavuniya

கொலைக்கான காரணம்

குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.

நள்ளிரவில் தமிழர் பகுதியை உலுக்கிய பயங்கரம் ; சகோதரிக்கு சகோதரனால் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம் | Sister Killed In Brother S Knife Attack Vavuniya

இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நள்ளிரவில் தமிழர் பகுதியை உலுக்கிய பயங்கரம் ; சகோதரிக்கு சகோதரனால் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம் | Sister Killed In Brother S Knife Attack Vavuniya

குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.