பிக் பொக்ஸ் ஜனனியுடன் சந்திரசேகரத்தார் இரவு உபசாரம்!! ஆடான ஆடு எல்லாம் சாப்பாடு இல்லை என்று அழுவுது… ஆனால் நொண்டி ஆடு….. அழுவுதாம்…
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரருக்கும், யாழில் இருந்து தமிழகம் சென்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜனனிக்கும் இடையில் இரு சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது.
காலையில் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, இரவு கட்சியின் சில முக்கிய புள்ளிகளுடன், இணைந்து நடிகை ஜனனியை இராபோசன விருந்துடன் சந்தித்தும் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த இரு சந்திப்பிலும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இரகசிய பேணப்படுகிறது.



