வடமராட்சி வல்லை நீரேரிப் பகுதியில் இன்று காலை ஆனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்னும் இனங்காணப்படவில்லை. இச் சடலம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வல்லை முனியப்பர் கோவிலுக்கும், இராணுவ முகாமிற்கும் இடையில் உள்ள நீர் தரவையிலேயே அந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


Home புதினங்களின் சங்கமம் வடமராட்சி வல்லைப்பகுதியில் இன்று கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் மீட்கப்பட்டது!!(Photos)





