யாழ் பண்ணைப் பகுதியில் அத்தானின் காவாலி மகனால் சிறையிலிருந்து ஓடர் போடப்பட்டு கத்திக் குத்து! மஜித் படுகாயம்
யாழ் பண்ணைப் பகுதியில் இன்று நடாத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் சவுந்திரராஜா மஜித் என்பவன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு்ளான். குறித்த தாக்குதல் அத்தான் என அழைக்கப்படும் ரவுடியின் மகனான போதைப்பொருள் கடத்தி யாழ் சிறைக்குள் இருக்கும் முத்து என்பவனின் வழி நடாத்தலில் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் குறித்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

