புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பிடிபட்ட கடத்தல் பாலை மரங்கள்! வீடியோ

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்பிரிவு பகுதியில் புலியம்பொக்கனை பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவளுக்கு அமைய வாகனத்தை சோதனையிட்டபோது குறித்த வாகனத்தில் பாலை மர குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளது.

May be an image of timber yardMay be an image of textMay be an image of text