புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வவுனியாவுக்கு வந்த லண்டன் தவராசா!!குடும்பப் பெண்ணுடனும் லீலை! மகளையும் கர்ப்பமாக்கி தலை மறைவு!

லண்டன் தெற்கில் தூட்டிங் (Tooting) பிரதேசத்தில் இந்திய உணவகம் ஒன்றில் பொறுப்பாளராக கடமையாற்றும் விநாயகமூர்த்தி தவராசா என்ற 51 வயது நபர் வவுனியா வடக்குப் பகுதியில் வசிக்கும் குடும்பப் பெண்ணுடன் அந்தரங்கத் தொடர்பில் இருந்து மகளையும் கா்ப்பமாகியுள்ளார். இந்த லீலைகளைப் புரிந்துவிட்டு தற்போது தவராசா அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

3 பிள்ளைகளின் தாயாரான 39 வயதான குடும்பப் பெண்ணும் 17 வயதான குறித்த குடும்பப் பெண்ணின் மகளுமே தவராசாவின் செயற்பாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகின்றது. குடும்பப் பெண்ணின் கணவன் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் சாரதியாகக் கடமையாற்றி வருகின்றார். இந் நிலையில் வவுனியாவில் பாற் பண்ணை ஒன்றை ஆரம்பிக்கப் போகின்றேன் என கூறி வவுனியா வடக்கில் மாடுகளை வாங்குவதற்காக வந்த சமயமே தவராசாவுக்கு குறித்த குடும்பத்துடன் தொடர்பு கிடைத்துள்ளது.

மகள் திடீர் சுகவீனமடைந்து சிகிச்சைக்கு சென்ற போது அவள் கர்ப்பமான தகவல் கிடைத்துள்ளது. கணவனின் தாயார் இது தொடர்பாக மத்தியகிழக்கு நாட்டில் உள்ள தனது மகனுக்கு தகவல் கொடுத்து மகளை விசாரணைக்கு உட்படுத்திய போது தவராசாவின் செயற்பாட்டை மகள் கூறியுள்ளார். அவ்வாறான நேரத்தில் குறித்த குடும்பப் பெண்ணும் தவராசாவுடன் அந்தரங்கத் தொடர்பைப் பேணியுள்ளதை கணவன் அறிந்துள்ளார். தற்போது மத்தியகிழக்கு மோதல்கள் ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு வருவதற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நேரத்தில் கணவனால் உடனடியாக நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கணவனின் சகோதரர்கள் இருவர் தவராசாவை சல்லடை போட்டுத் தேடி வருவதாகத் தெரியவருகின்றது.

தவராசா தற்போது வவுனியாவை விட்டு தலைமறைவாகியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.