சற்றுமுன் ஆனையிறவில் துாக்கில் தொங்கிய நிலையில் 56 வயது கந்தையா சடலமாக மீட்பு!! Photos
கிளிநொச்சி ஆனையிறவு உமையாள்புரத்தில் ஏ9 வீதியிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் சற்று முன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உமையாள்புரத்தை சேர்ந்த பொன்னையா கந்தையா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர் தனிமையில் வசித்து வந்ததாகத் தெரியவருகின்றது.



