புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் 63 வயது கனடா அங்கிளுடன் 3 குழந்தைகளைக் கைவிட்டுவிட்டு ஓட்டம் பிடித்த 29 வயது கஜந்தினி!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…

கணவன் மற்றும் ஒரு வயது பிஞ்சுக் குழந்தை உட்பட 3 பிள்ளைகளையும் கைவிட்டு விட்டு கனடாவிலிருந்து வந்த 63 வயதான சிவலிங்கம் பரனீஸ்வரன் என்ற கிழட்டுக் காவாலியுடன் தலைமறைவாகியுள்ளாள் 29  வயதான ஜெயந்தன் கஜந்தினி. யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த கஜந்தினி ரிக்ரொக் அடிமை எனத் தெரியவருகின்றது. ரிக்ரொக்கில் அறிமுகமான கனடா பரனீஸவரன் அண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது கஜந்தினி தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் யாழில் உள்ள ஹோட்டலில்  நேரில் சென்று சந்தி்ததுள்ளாள். பரனீஸ்வரனைச் சந்தித்து 2 கிழமைகளுக்கு இடையில் கஜந்தினி தனது கணவன் மற்றும் ஒரு வயதான பெண் பிள்ளை உட்பட 3 பிள்ளைகளையம் நடுத்தெருவில் விட்டுவிட்டு கிழவனுடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இவளும் கிழவனும் தற்போது கொழும்பில் உள்ளதாக சந்தேகிக்ப்படுவதால் இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியான இவளது கணவனின் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கணவன் கேட்டுள்ளார்.

தொலைபேசி இலக்கம் – 0776178943 .