புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் இருக்கிற விமலன் இராசநாயகம் யாழில் உள்ள தனது புது வீட்டில் 1000 லீற்றர் பெற்றோல் பதுக்கியுள்ளார்! பொலிசார் கவனத்திற்கு!!

யாழ் உரும்பிராய் தெற்கில் மானிப்பாய் – கைதடி வீதியில் உரும்பிராய் சந்தி தாண்டி மானிப்பாய் நோக்கிச் செல்லும் போது வரும் இரண்டாவது வீதியில் (பிருந்தா வாகன விற்பனை நிலையத்திற்கு அருகால் செல்லும் வீதி) சுவிஸ்லாந்தில் வாழும் விமலன் என்ற நபர் கட்டியுள்ள சொகுசு மாடி வீட்டில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பல காவாலிகளுக்கு பணம் கொடுத்து அந்த வீட்டில் கொண்டு வந்து பெற்றோல் சேமிக்கப்படுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தள்ளார்கள். இது தொடர்பாக பொலிசார் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இன்னும் அந்த வீட்டுக்கு எவரும் வரவில்லை எனவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

குறித்த நபர் ஒவ்வொரு வருடமும் ஆடிமாதமளவில் தனது வீட்டுக்கு வந்து காவாலிகளுடன் சேர்ந்து கூத்தடிப்பதும் கார்களை வாடகைக்கு வாங்கி அப்பகுதியில் பெரும் அலங்கோல வேலை செய்வதையும் வழக்கமாகக் கொண்டவர் எனவும் அப்பகுதியசை் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.