புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண அரச அதிபர் மோட்டுச்சுப்பனான பிரதீபனுக்கு!!

அடேய் பிரதீபன் பன்னாடை இன்டைக்கு மாலை 6 மணி நேர நிலவரப்படி யாழ் நகர் அதனை அண்டிய பகுதிகள், கல்வியங்காடு, இருபாலை, திருநெல்வேலி, கொக்குவில் போன்ற  உள்ள பத்திற்கும் மேற்பட்ட பெற்றோல் நிரப்பு நிலையங்களில் 2 பெற்றோல் செற்களில் (கச்சேரியடியில் உள்ள லங்கா ஐஓசி மற்றும் யாழ்நகர் ஸ்ரான்லி வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையம்) மட்டுமே பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றது. மற்றைய எவற்றிலும் பெற்றோல் இல்லை. விநியோகிக்கின்ற அந்த பகுதிகளில் ஒரு கிலோ மீற்றர் நீளத்துக்கு லைனில சனம் நிக்குது…

உன்ர ஒப்பீசில வேலை செய்யிற அலுவலர்களில் முதல் அனைத்து அரச அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் ஊழியர்கள்  மாலை 4 மணிக்குப் பின்னர்தான்டா பெற்றோல் நிரப்ப முடியும். அந்த நேரமும் பெற்றோல் செற்றுகளில லைனில நிக்கிற முக்காவாசிப் பேர் குடும்பியும் தலைச்சிலுப்பலுகளுமா நிக்கிற காவாலிகளும் வெற்றிலை போட்டபடி நிக்கிற வேலை வெட்டி இல்லாத பரதேசிகளும்தான். நீ பெத்து விட்டிருக்கிற 2 எருமை மாடுகளைப் போலவும் அப்பன் காசில வயிறு வளர்க்கிற சிலதுகள்  பெட்டைகளை சயிட் அடிக்க பந்தாவா  வந்து நிக்கிறாங்கள்…

வேலைக்குப் போறவங்கள் எப்பவடா பெற்றோல் அடிக்கிறது மடச்சாம்பிராணி…?

ஏனைய மாவட்டங்களைப் போலவா யாழ்ப்பாணத்தான் இருக்கிறான்… எல்லாரும் உன்னைப் போலத்தான் ஏதோ ஒரு வகையில பொய், பித்தலாட்டம், மு்லலைமாரித்தனம் செய்து பணத்திற்கு மேல இருக்கிறாங்களடா… அந்தப் பரதேசிகள் வீட்டுக்குள்ள ஒரு பெற்றோல் செற் வைக்கிற அளவுக்கு பெற்றோலைப் பதுக்குங்கள்…அப்பாவி ஊழியர்கள் என்னடா பண்ணுறது…?

அடேய் நாதாரிப் பயலே அப்பாவி அரச, தனியார் ஊழியர்களுக்காகவாவது பின்னேரம் 5 மணிக்குப் பிறகு அவர்களுக்கு மட்டும் பெற்றோல் அடிக்க நேரத்தை ஒதுக்குடா மடைச் சாம்பிராணி்… இல்லாவிட்டால் QR கோட்டை அறிமுகப்படுத்துடா பரதேசி…