புதினங்களின் சங்கமம் ஈரான் – அமெரிக்கா போரின் எதிரொலி!! வீதிக்கு வந்த வடக்கு கிழக்கு வெங்காயங்கள்!! February 28, 2026 newtamils1 இன்று அமெரிக்கா ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து வடக்கு, கிழக்கு பெற்றோல் நிலையங்கள் மீது படை எடுத்துள்ள காட்சிகளை இங்கு தந்துள்ளோம்..