புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனிலிருந்து யாழ் வந்த இஞ்சினியர் கஜன் இவளிடம் மயங்கியது எப்படி? மனைவியின் கதறல்!

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 42 வயதான இஞ்சினியர் தற்போது தனது மனைவியையும் இரு பிள்ளைகளையம் கைவிட்டுவிட்டு 24 வயதான ஜேசுராஜன் ஜெனிற்ரா என்ற இந்த யுவதியி் வலையில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாது உள்ளதாக லண்டனிலிருந்து கஜனின் மனைவி ஊடகங்களுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளார். பிருத்தானியாவில் புகழ் பூத்த Arup நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கி தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வந்த கஜன் தனது தாயாருக்கு ஏற்பட்ட சுகவீனத்தை மாற்றுவதற்காக லண்டனிலிரு்நது கடந்த வருட இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கஜனின் தாயார் மூதத் சகோதரியுடனேயே வாழ்ந்துவருகின்றார், சகோதரியின் வீட்டில் வந்து தங்கியிருந்து தாயாரின் உடல் நிலைகளைக் கவனித்து அக்கறையாக காணப்பட்ட கஜன் அதன் பின்னர் வீட்டிலிருந்து பல தடவைகள் வெளியேறி கொழும்பு சென்று வந்ததாகவும் பின்னர் தான் தாய்லாந்து செல்வதாக கூறி யாழ்ப்பாணத்தை விட்டு சென்றதாகவும் கஜனின் அக்கா கஜனின் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஜெனிற்றா இரு தடவைகள் கஜனை சந்திக்க அக்காவின் வீட்டுக்கு வந்துள்ளார். இது தொடர்பாக கஜனி் அக்கா கேட்ட போது தன்னுடன் வேலை செய்யும் நண்பனின் தங்கை என்றும் நண்பன் அங்கு இவளை எடுக்கவுள்ளதால் அதற்கான ஆவணங்கள் தொடர்பாக சில சந்தேகங்களு்ககு வந்து செல்வதாகவும் கஜன் கூறியுள்ளான். அதன் பின்னர் தாய்லாந் செல்கின்றேன் என கூறிச் சென்ற கஜனின் தொடர்பு மனைவியிடமிருந்து விடுபட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மனைவியும் கஜனின் அக்காவும் கஜன் மர்மமான முறையில் மாயமானது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்ட போது பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது கஜன் ஜெனிற்றாவுடன் கண்டியில் தங்கியிருப்பது கண்டு பிடிக்கபட்டுள்ளது. தனது சொந்த விருப்பின் பேரில் தான் ஜெனிற்றாவுடன் தங்கியுள்ளதாக கஜன் தெரிவித்துள்ளான்.

இவ்வாறான நிலையில் அரியாலை கிழக்குப் பகுதியசை் சேர்ந்த ஜெனிற்றாவின் வீ்ட்டுக்கு கஜனின் அக்கா மற்றும் உறவுகள் சென்று விசாரிக்க முற்பட்ட போது ஜெனிற்றாவின் தாயால் அவர்களுக்கு கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் பொலிசார் மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

கடந்த ஜனவரி 19ம் திகதி கஜனின் 13 வயதான மூத்த மகள் பூப்படைந்துள்ள நிலையில் கஜன் இவ்வாறான கேவலமான செயற்பாட்டை செய்துள்ளது அவனது உறவுகள் மற்றும் நண்பர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கஜனின் மனைவி கடும் விரக்தியில் உள்ளதாகவும் கஜனின் பூப்படைந்துள்ள மகள் உட்பட இரு பெண் பிள்ளைகளும் தந்தையின் வரவை எதிர்பார்த்து சோகத்தடன் இருப்பதாகவும் மனைவி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கஜனின் உறவுகளும் பொலிசாரும் கண்டியில் கஜன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போது ஜெனிற்றா நின்ற நிலை இது… இவளுடன் கஜன் சேர்ந்து நின்று வாதாடும் வீடியோவும் எம்மிடம் உள்ளது. மனைவியின் வேண்டுகோளின் பெயரில் நாம் அதனை பிரசுரிக்கவில்லை.