புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் 15 வயது மாணவி டிலக்சிகா கடத்தப்பட்டாரா? யாருடன் சென்றார்? தாயார் கதறல்!!

வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தாயாரால் வவுனியாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்பவரே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.

இவர் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் 0778060470 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது வவுனியாப் பொலிஸாருக்கோ உடனடியாகத் தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No photo description available.