புதினங்களின் சங்கமம்

யாழில் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவிக்கு பியர் போத்தலை உடைத்துச் செருகிய கணவன்!!

யாழ் பருத்தித்துறை கற்கவுலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை விட்டு பிரிந்து  நாகர்கோயில் பகுதியில் வசிக்கும் 46 வயதான  மனைவியை கடைக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து அவர் மீது 6  முறை குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது

காயமடைந்த பெண் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்