புதினங்களின் சங்கமம்

யாழில் காதலர் தினத்தை ஏ,ரி.எம் மெசினுடன் கொண்டாடும் பொலிசார்!

தமது காதலிகளுக்காக பொலிசார் ஏ.ரி.எம் இயந்திரங்களை மொய்த்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. தென் பகுதியில் உள்ள தமது காதலிகள் சந்தோசமாக இருப்பதற்காக இங்கு கடமையாற்றும் தென்பகுதி பொலிசார் காதலர் தினத்திற்காக அவர்களுக்கு பணம் அணுப்பியுள்ளார்கள். அதே வேளை இங்குள்ள தமிழ் பொலிசாரும் காதலர் தினம் கொண்டாடுவதற்காக வரிசையில் நின்று பணம் எடுத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக ரபிக் பொலிசார் வீதிகளில் வசூலாகும் தமது பணத்தை இவ்வாறு சேகரித்து வைத்து காதலிகள், கள்ளக்காதலிகளுடன் காதலர் தினம் அல்லாத நாட்களிலும் இஞ்ஜோய் பண்ணுவது வழக்கம் என்றாலும் கடந்த வெள்ளிக்கிழமை  காதலிகளுடனான பரிசுப் பொருட்களுக்கான பணப் பரிமாற்றத்திற்காக வரிசையில் நின்று பணம் எடுத்துள்ளார்கள்.