வவுனியாவைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஆசிரியர் அன்ரனிஜோய் மர்மமான முறையில் மாயம்!! எங்கே என தேடும் உறவுகள்!
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்து வந்த பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது-36) என்பவரைக் கடந்த மூன்று மாதங்களாகக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளனர்.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது கீழேயுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பினை ஏற்படுத்தியோ தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
0777444117
0772011106
0743072802

![May be an image of ticket stub and text that says "පැමිණිලි පැමියාලිදපත 5οο முறைப்பாடு எற்றுக்கொன்வல் Acknowiedgement of Complsint මතාලිය อย 8/1.09 සොල්ස් ස්ථාකය பொலிஸ் nлowиB Polico Stallon ומאלדפם ההילל' දිගයු திடட Date පුමිණ්දිකරුගේක மமுறைப்பாடு செப்பவரின் ] Name of Complainant *- 2026 ba/ 02 පැම්ණිල්ලේ ස්වභාවය முறைப்பாட்டின் ഖതனை Nature of Complaint කොරතුරු පොතේ යොටුව தகவல் புத்தா விபசம் B. Reference කුමාාගී pedad bolaapis วกมป โองบออ๙ -CTB209/05 CIB 209/05 සවතන් කරත නීලධාරියාගේ අත්සන முறைப்ோாடு பதிபவரின் கையொப்பம் Signature of Recording Officer සටගන් කරත කිලධාරීයාගේ อย. තතතුර හා නිළ අංකය ூை مشور பதிபவின் பதிவிலங்கமும் பெயகும் பதவியும் Name Rank/& l& Reg. No. Recording Officer 30+68/5น9 အာ04အေ့ 2249 Η 050027 -500.000 (2017/08)P S ලංකා ರಕಇಾడೆ සදණෙපාරකමෙන්තුව"](https://scontent-bom2-1.xx.fbcdn.net/v/t39.30808-6/633099634_34048769424770273_8121713001900627849_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_eui2=AeHNA0ICDYg_E5i3OAScsOoyhsl9qdTIhU-GyX2p1MiFT1uADL6YnOIVkWc1Pm0TbNH-dVLCf5IhnO953SbRAK7s&_nc_ohc=GEPSUMZQ2swQ7kNvwECi2JN&_nc_oc=Admaa7jwVO_KucOqPL4hKwhfY7eqFkxuGyCiCFY5jidNlkvLPn-TfG6zBtADorMffIQ&_nc_zt=23&_nc_ht=scontent-bom2-1.xx&_nc_gid=P1mOe8RPUoPkRc7nG_ulgg&oh=00_Afs9eKe7MQgYkFgP8h_KrEMn4rnESir0fd3xhJdU1HHZPA&oe=6995C060)



