இரவினில் காம ஆட்டம்!! பகலில் ஆளுநரனின் கூட்டத்தில் துாக்கம்!! தமிழ்மாறனின் திருவிளையாடல்!
இரத்மலானை அரச விடுதியில் காம களியாட்டம் போட்ட முல்லைத்தீவு வலய கல்விப் பணிப்பாளர் தமிழ் மாறன் நேற்று செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம் பெற்ற கல்விக்கூட்டத்தில் ஆழ்ந்த நித்திரையில் உள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் காட்சிகள் ஆளுநர் ஊடகப் பிரிவு வெளியிட்ட வீடியோ பதிவில் பதிவாகியுள்ளது.


