Vampan memesபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அரை நிர்வாணமாக கலியாணவீட்டுக்கு குத்தாட்டமாடியி புலம்பெயர் தமிழ் ஜோடிகள் ( video)

மன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவருப்பான விடயங்கள்.

01. திருமண நிகழ்வு ஒன்றில் அரையும் குறையுமா ஒருத்தி சீலையை கட்டிக்கொண்டு புலிக்கொடியை போத்திக்கொண்டு நடனம் ஆடுறாள்.

02. புலிகளின் தேசிய கீதத்தை போட்டுக்கொண்டு ஒருத்தன் தாலி கட்டுறான்.

03. புலம்பெயர் தமிழர் திருமண நிகழ்வில் மணமகள் – மணமகன் கழுத்தில் தாலிய கட்டினாள்.

04. கடைசியா இது எல்லாத்தையும் விட ஒருபடி மேல் சென்று மணமேடையில் உள்ளாடையோட நிற்கிறீங்க.

ஈழத்துக்காக போராடுறம் என்று சொல்லி புலம்பெயர் தேசத்தில் உங்களைப்போல் ஒரு கூட்டம் (அனைவரும் அல்ல), இங்கு முள்ளிவாய்க்கால் என்ற சொல்லை கேலியாக பேசும் மற்றுமோர் மூடர் (முதியோரும், மோட்டு வைத்தியனும்) கூட்டம். இவை இரண்டிட்கும் நடுவில் பலதையும் இழந்து சில எதிர்பார்ப்புகளுடன் இன்னுமொரு கூட்டம் இருக்கு என்பதை மறந்து விடாதீங்க.

குறிப்பு – “இது என்வீட்டு நிகழ்வு நான் நிர்வாணமாகவும் நிற்பேன், அதை விமர்சிக்க நீ யார்” எனும் நியாயமான கேள்வியையும் நீங்கள் முன்வைக்கலாம். நன்றி ஆனால் “புலி என்ற / ஈழத்து தமிழன் என்ற முத்திரையை உங்கள் ஆடையுடன் சேர்த்து கழட்டி வீசிட்டு நில்லுங்க.” ?

நன்றி

Rejinold Sudharsan Srs

முகப்புத்தகம்

Image may contain: 8 people, people smiling, people standing and outdoorImage may contain: 8 people