புதினங்களின் சங்கமம்

வடமாகாணத்தின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஸ்ரீடெலோ உதயராசா யாழில் வைத்து கைது!

சமூகவலைத்தள பதிவினை அப்படியே தந்துள்ளோம்

வடமாகாணத்தின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஸ்ரீடெலோ ப உதயராசா இன்று பயங்கரவாத பிரிவினரால் யாழில் வைத்து கைது

பல பெண்களை துஸ்பிரயோகம் செய்தமை
நிதி மோசடி
போதைப்பொருள் கடத்தல்
ஆட்கடத்தல்
காணி மோசடி
என்று பல வழக்குகள் உள்ள உதயராசாவின் கைது வடக்கு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

தற்போது செவ்வந்தி வழக்கிலும் போதை கடத்தல் வழக்கிலும் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்களை வந்துள்ளது