புதினங்களின் சங்கமம்

அவதானம் பெற்றோரே! யாழ் பிரபல வர்த்தகரின் 13 வயது மகளின் தவறான வீடியோ!

யாழில் பிரபல வர்த்தகர் ஒருவரின் 13 வயதான பிரபல பாடசாலை மாணவி ஒருவரின் ஆபாச வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து அரச அலுவலரான வர்த்தகரின் மனைவி உயிர்மாய்க்க முற்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். மாணவியுடன் வட்சப் தொடர்பில் இருந்தவன் இன்னொரு வர்த்தகரின் 23 வயதான காவாலி எனத் தெரியவருகின்றது. இருப்பினும் குறித்த குற்றச்சாட்டுக்களை காவாலியும் அவனது குடும்பத்தினரும் மறுத்துள்ளதுடன் அந்தச் சிறுமி 18 வயதான பிரபல பாடசாலையில் கற்கும் இன்னொரு மாணவனுடனும் வட்சப் மூலமான தொடர்பில் இருந்துள்ளதாக காவாலியின் தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக இரு தரப்புக்களிலும மோதல்கள் உருவாகியுள்ளதாகவும் இன்று அல்லது நாளை பொலிசாரிடம் முறையிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறித்த காவாலியின் முழுமையான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இருப்பினும் யார் குற்றவாளி என இன்னும் முடிவாகாத காரணத்தால் குறித்த காவாலியின் புகைபடங்களை வெளியிடுவதை  தாமதித்துள்ளோம்.

பெண் பிள்ளைகளிடம் உங்களது தொலைபேசிகளை கொடுப்பதில் அவதானமாக இருந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உயிர் மாய்க்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படலாம்.