Home புதினங்களின் சங்கமம் நல்லுார் முருகப் பெருமானின் காவாலித் தொண்டர்களால் அடித்து விரட்டப்பட்ட உலககிண்ண அணி! வீடியோ

நல்லுார் முருகப் பெருமானின் காவாலித் தொண்டர்களால் அடித்து விரட்டப்பட்ட உலககிண்ண அணி! வீடியோ

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும்,  துரையப்பா விளையாட்டு அரங்கிலும்,  யாழ்ப்பாணம் கோட்டையிலும், யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. நல்லுார் ஆலயத்தின் வெளிவீதிப் பகுதிக்கு உலகக் கிண்ணம் கொண்டு செல்லப்பட்ட போது அங்கிருந்த நல்லுார் தொண்டர்கள் அங்கு சென்ற உலககிண்ண அணியை கலைத்து துரத்தி ரணகளப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

அப்பனே முருகா உலககிண்ணத்திற்கு என்ன சோதனை இது….