புதினங்களின் சங்கமம்

ரணில் கைது?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இலங்கை மத்திய வாங்கி நிதி மோசடி தொடர்பான அல்லது விவசாய அமைச்சின் கட்டிட விவகாரம் ஊடக பிரதமரை கைது செய்வதற்கான பேச்சுக்கள் உயர்மட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது