புதினங்களின் சங்கமம்

கொழும்பு மாணவன் ஒரு Aunty வெறியன்! 16 வயதிலிருந்தே பல சிங்கள Aunty களுடன் தொடர்பு! நண்பர்களின் அதிர்ச்சித் தகவல்

நாலந்த கல்லுாரியில் தலைமை மாணவ முதல்வனாக இருந்து ஓவர் நைட்டில் ஒபாமா றேஞ்சிற்கு உலப்புகழ் பெற்ற 20 வயதான செகத்லால்வீர தொடர்பாக அவனது நண்பர்கள் தற்போது பல தகவல்களை கசியவிட்டு வருகின்றார்கள்.

குறித்த தகவல்கள் சிங்கள சமூகஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே தமிழாக்கம் செய்து தருகின்றோம்.

செகத் லால்வீரவுடன் தரம் 6 ல் இருந்து கல்வி கற்றுவரும் நண்பன் தற்போது பெரதேனியா பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ளான். அவனது தகவல்களின் படி செகத் லால்வீர தனது வயதை ஒத்த மாணவிகளையோ அல்லது தனது வயதுக்கு கீழப்பட்ட மாணவிகளையோ காதலிப்பதற்கோ அல்லது அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்கோ விருப்பமில்லாதவன். ஆனால் அழகான ஆசிரியைகள் அல்லது மாணவர்களின் அம்மாமாரை கண்டால் அவர்களுடன் எப்படியாவது தொடர்புகளை எற்படுத்துவதில் மும்முரமாக இருப்பான். இது தொடர்பாக பல தடவைகள் நெருங்கிய நண்பனாக எனக்கு கிசுகிசுக்களை கூறுவான். 16 வயதிலேயே அவனுக்கு குறுாப் கிளாஸ் எடுத்து வந்த ஆசிரியரின் சகோதரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக எனக்கு கூறியிருந்தான். அவன் எனக்கு சில வீடியோக்களை காட்ட முற்படும் வேளைகளில் நான் அவற்றை பார்க்க மறுத்துவிடுவேன்.

தற்போது அவனது வீடியோக்கள் அவனால் அவனது மற்றொரு நெருங்கிய நண்பன்பனுக்கு அனுப்பட்ட வீடியாக்களே என்று நான் நினைக்கின்றேன் அவனிடம் பல மூத்த வயதான பெண்களுடன் அவன் தொடர்பில் இருந்த ஏராளமான வீடியோக்கள் உள்ளன. அவையும் இனிவரும் காலம் வெளியாகலாம். தன்னால் எடுக்கப்பட்ட குறித்த வீடியோக்களை அவன் யார், யாரிடம் அனுப்பியுள்ளான் என்று கூற மாட்டான். ஏனெனில் அவன் அவ்வாறு பொலிசாரிடம் கூறினால் அவனும்  தவறான வீடியோக்களை பரப்பிய குற்றத்தில் குற்றவாளியே. அவனும் கைது செய்யப்படலாம். ஆகவே அவன் அவ்வாறு நண்பர்களை காட்டிக் கொடுக்காது பாடசாலையில் உள்ள மைதான லாக்கரில் தனது போனை வைக்கும் போது அந்தப் போனில் இருந்த வீடியோக்களை யாரோ எடுத்துவிட்டார்கள் என்றே பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அவனிடம் கிட்டத்தட்ட 15 மேற்பட்ட Aunty களுடன் தொடா்புள்ள வீடியோக்கள் இருக்கலாம் என்று நம்புகின்றேன். தற்போது அவன் உயர் கல்வி கற்பதற்காக பதிவு செய்திருந்த தனியார் பல்கலைக்கழகமும் அவனது பதிவை ரத்து செய்துள்ளதாக அறிகின்றேன்..”

இவ்வாறு குறித்த மருத்துவபீட மாணவன் சமூகவலைத்தளங்களுக்கு தகவலை வெளியிட்டுள்ளான்.