யாழில் 106 வயதான முதியவர் இறைவனடி சேர்ந்தார்!! (Photos)
தமிழர்ஈழ தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர்
சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி
நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் .
பளையை
வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி
தேவிபுரம் ,உடையார்கட்டு பகுதியில் மகளுடன் வசித்து வந்தார் ,இங்கே இவரது
இறுதி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன ,இவரே ஈழ தமிழர் வரலாற்றில் அதிக வயதான
மூத்தவராக இடம் பிடித்து சாதனை படைத்தது மறைந்துள்ளார் .

