Home புதினங்களின் சங்கமம் கடத்தப்பட்ட சிறுமி! பிருத்தானியா வாழ் தமிழர்களே!! திடுக்கிடும் தகவல்! அவதானமாக இருங்கள்! வீடியோ

கடத்தப்பட்ட சிறுமி! பிருத்தானியா வாழ் தமிழர்களே!! திடுக்கிடும் தகவல்! அவதானமாக இருங்கள்! வீடியோ

லண்டனில் சிறுமி ஒருவரை 51 வயதான நபர் ஒருவர் கடத்திச் சென்றமை தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக கீழே உள்ள வீடியோவில் விபரங்கள் உள்ளன.