கிளிநொச்சியில் நேற்று மாலை நடந்த விபத்தில் பலியாகிய 4 பேரும் ரவுடிகளும் பச்சைக் காவாலிகளும் என அப்பகுதியசை் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். இவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்து வருபவர்கள் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள். கண் மூடித்தனமாக அதி வேகத்தில் வந்தே இவர்கள் பஸ்சுடன் மோதியதாகத் தெரியவருகின்றது.
கிளிநொச்சி முரசுமோட்டை விபத்தில் அப்பளமாக நொருங்கிய கார்! சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி!! வீடியோ





