யாழில் போதை மருந்து விற்கும் பிரதான காவாலி CID மதுசன்!!
யாழ் கொக்குவில் காளி கோவில் பகுதியைச் சேர்ந்த CID மதுசன் என்று பலராலும் கூறப்படும் காவாலியே மாணவர்களுக்கு போதை மருந்து விற்கும் முக்கிய குற்றவாளி என தெரியவருகின்றது. இவனைப் பொலிசார் பல தடவைகள் பிடிக்க முற்பட்ட போதும் இவன் தப்பி வருகின்றான். முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டே இவன் திரிவதால் இவனை அடையாளம் காண்பதில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த காவாலியை இனம் காண்பவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல்களை கொடுக்கவும்.

