சமூகவலலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
மன்னார் எமில்நகர்ப் பகுதிக்கு அண்மையாக 15 வயதுச் சிறுமி ஒருவர் அவளது காதலன் மற்றும் நண்பர்களால் கடுமையான பாலியல்துஸ்பிரயோகத்துக்குள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். இவளை துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய காதலன் உட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இருவர் தேடப்படுகின்றார்கள். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1).ஜீவகுமார் கீஷான் (முக்கிய சந்தேக நபர்)
முகவரி: பானங் கட்டு கொட்டு கிழக்கு மன்னார்
வயது: 20, பிறந்த தேதி: 2006.04.11
2).ராமு டீலக்ஸ்
முகவரி – எமில் நகர் மன்னார்
என்.எச்.ஏ. 199925411078
வயது: 26
3.)ஆனந்த குமார் கிஷான் ரொட்ரிகோ
ஜிம்ரோ நகர், எமில் நகர்
வயது – 20 வயது, பிறந்த தேதி 2006.06.05
4.)சதீஷ் குமார் சரோன்
முகவரி: ஜீவபுரம், மன்னார்
200430804637
வயது – 21 ஆண்டுகள்
5.)ஞாநேந்திரன் மதுர்வர்ஷன்
முகவரி: சின்னகடை மன்னார்
வயது 16,
பிறந்த தேதி – 2009.05.03.
6.)எல்மோவின் பார்வை
முகவரி- பனங்கட்டுக்கோட்டு கிழக்கு மன்னார்
பிறந்த தேதி -2006.01.08
இந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு 5 பேர் வவுனியா சிறைசாலைக்கும் ஒருவர் யாழ் சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
#இது_எமது_சமூக_விழிப்புணர்வுக்கான_வெளியீடு.
இதுபோல பல சம்பவங்கள் நாளாந்தம் நடைபெற்றாலும் வெளிவருவதில்லை .
தயவு செய்து பெற்றோர்கள் ,உறவினர்கள் உங்களது பெண்பிள்ளைகள் ,ஆண் பிள்ளைகளை அறிவுரை மட்டுமல்லாது கண்காணிக்கவும்…
#தெருவில திரியிற காவாலிகள் இனி கடும் நடவடிக்கையுடன், வியாபார தளம் என்ற போர்வையில் தரிகெட்டு திரிகிறவர்களும் கவனம் .




