யாழில் அப்பா ஐபோன் வாங்கித் தரவில்லை!! கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முற்பட்ட காவாலி!!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இளைஞன் ஒருவன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.யாழில் அப்பா ஐபோன் வாங்கித் தரவில்லை!! கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முற்பட்ட காவாலி!! சம்பவம்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இளைஞன் ஒருவன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞனின் தந்தை கனடாவில் வசித்து வரும் நிலையில் 10 வருடங்களுக்குப் பின் அண்மையில் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
வரும் போது ஐஃபோன் ஒன்று கொண்டு வருமாறு தந்தையிடம் குறித்த இளைஞன் கூறியிருந்தார்.
எனினும் தந்தை ஐஃபோன் கொண்டு வராத நிலையில் இளைஞன் கோபத்தில் தனது கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதன்போது அருகில் இருந்தவர்கள் காப்பாற்றிய போதும், சிறு காயம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.