புதினங்களின் சங்கமம்

யாழில் போதைப்பொருளுடன் ஜீவிதா பிடிட்டாள்!! வீடியோ

யாழ் பொம்மைவெளிப்பகுதியைச் போதைப்பொருள் வியாபாரியான ஜீவிதா யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் 2 கிராம் 300 மி.கிராம் போதைப்பொருளுடன் இன்று பிடிக்கப்பட்டாள். இவள் தொடர்பாக ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொலிசாருடன் கள்ள உறவு வைத்து போதைப்பொருள் விற்கும் பெண் மாபியா ஜீவிதா!! வீடியோ