யாழ் குப்பிளான் பெண்களும்.. தியாகராஜா பிரகாசின் குஞ்சுமணியும்.. பைத்தியர் அருச்சுனாவும்.. வீடியோ
குறிப்பு -நாம் வம்புத்தனமானவர்கள். காவாலிகள், பொறிக்கிகள், காமுகர்கள், ஊழல்வாதிகள் போன்றவர்கள் தொடர்பாக வம்புத்தனமாகவே தகவல்களைத் தெரிவிப்போம்..படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என தமக்குத்தாமே நினைத்துக் கொள்பவர்கள் எமது தளத்திற்கோ அல்லது சமூகவலைத்தளத்திற்கு வந்து பார்ப்பதை நிறுத்திக் கொள்ளவம். நாம் மலசலகூட சுவரில எழுதுவதைப் போலதான் இங்கு பதிவிடுவோம்….
தியாகராசா பிரகாஸ் என்ற செம்மறி தற்போது வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் தவிசாளராக உள்ளது. கடந்த உள்ளூரடா்சி சபைத் தேர்தலில் குப்பிளான் பகுதியில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற இந்தச் செம்மறி தொடர்பாக நாம் எற்கனவே பல தகவல்களை தெரிவித்திருந்தோம்.
யாழ் மருதனார்மடம் பகுதியில் அங்கஜனின் அடியாள் நடாத்தி வந்த விடுதியில் சிங்கள யுவதி ஒன்றுடன் பிரகாஸ் உட்பட 4 பேர் உடலுறவு கொண்ட பின் அவளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் துரத்தியதால் அவள் கத்திக் குளறி ஆர்ப்பாட்டம் பண்ணிய போது பிரகாசும் அவனுடன் சேர்ந்திருந்த ஏனையவர்களும் சுன்னாகம் பொலிசாரால் பிடிக்கபட்டு அடைக்கப்பட்டனர். இப்படியான ஒரு பரதேசி நாயை குப்பிளானில் உள்ள குடும்பஸ்தர்களும் இனிமேல் கலியாணம் கட்டப் போகும் இளைஞர்களும் யுவதிகளும் தேர்வு செய்துள்ளார்கள் என்றால் குப்பிளான் பகுதியில் உள்ளவர்கள் சோரம் போனவர்களா? அவர்களுடன் ஏனைய பிரதேசத்தில் உள்ளவர்கள் திருமணவிடயங்களில் அவதானமாக இருக்க வேண்டுமா? குப்பிளான் பகுதி பெண்களை கலியாணம் கட்டுவதாக இருந்தால் மிகவும் விசாரணை செய்துதான் கலியாணம் கட்ட வேண்டுமா? ஏனெனில் ஏற்கனவே வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் தனது வைப்பாட்டியாக வைத்திருந்த பெண்ணும் குப்பிளான் பிரதேசத்தைச் சேர்ந்தவள்தான். பின்னர் அவள் தீக்குளித்து மரணமடைந்துள்ளாள்.
குப்பிளானில் உள்ள குடும்பப் பெண்களின் கணவர்மார்களும் அப்பக்கோப்பைகளா? ஒரு காமுகனை தங்கள் பகுதியிலிருந்து பிரதேசசபைக்கு தேர்வு செய்துள்ள இவ்வாறான அப்பக்கோப்பைகளால் சமூகமே சீரழிந்து போகின்றது.
கடந்த ஓரிரு நாட்களு்ககு முன் வலிகாமம் தெற்கு பிரதே ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனக்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என காமுகனும் அப்பக்கோப்பையுமான பிரகாஸ் ஒரு கோரிக்கையை முன் வைத்து ஒருங்கிணபை்புக் குழு கூட்டத்தையே நாறடித்தான்.
பன்றிகளுடன் சேர்ந்த பசுவும் மலம் சாப்பிடும் என்பது போல் பன்றியுடன் சேர்ந்த ஏனைய பிரதேசசபை உறுப்பினர்களும் அவனுக்கு சார்பாக நின்று அங்கு உருவாடினார்கள். இணுவில் பிரதேசபை உறுப்பினர் தனகோபி என்ற வெங்காயமும் அவனுடன் சேர்ந்து கூத்தாடினான்.
வைத்தியசாலைகளில் சலரோகம், பிறசர் போன்றவற்றிக்காக கிளிக் செல்லும் தொற்றா நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தங்களுக்கு வைத்தியசாலைப் பணியாளர்களால் ஏற்படும் அவமானங்கள் மற்றும் அசௌகரியங்களை மனத்தில் காயங்களாக சுமந்து கொண்டிருந்த போது சாவகச்சேரி வைத்தியசாலையில் பைத்தியக்காரத்தனமாக செயற்பட்ட பைத்தியர் அர்ச்சுனாவை தங்களுக்கான ஒரு கடவுளாக நினைத்து அவனுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து அவனை எம்.பி ஆக்கியிருந்தார்கள் அந்த அப்பாவி நோயாளிகள். தற்போதும் அவனுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்களில 90 வீதமானவர்கள் தொற்றா நோயாளர்களே. இவர்களுக்கு தொற்றா நோயாளல் ஏற்பட்ட புத்திபேதலிப்பு தொடர்ச்சியாக இருக்கும்வரை அவன் சாகும்வரை பாராளுமன்றுக்கு செல்லுவான். அவனும் சலரோகக்காரனே.
அவ்வாறன ஒரு சலரோகக்காரனான அர்ச்சுனாவை இரவு வேளையில் கூட்டமாகக் குடித்து கும்மாளமடித்தபடி பச்சைத் துாசணத்தில் ஏசி மகிழ்ந்துள்ளார்கள் பிரகாஸ் மற்றும் அவனது ஏனைய பிரதேசசபை உறுப்பினர்களான வெங்காயங்கள். இந்த வெங்காயங்களின் சலசலப்பிற்கு அந்த சலரோகக்காரன் அஞ்சமாட்டான் என்பதும் அவன் இவர்களை விட அலப்பறையானவன் என்று தெரிந்து இந்த வெங்காயங்கள் அவனுடன் தனகியுள்ளார்கள். தற்போது அந்த தனகல் பச்சைத் துாசணமாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி யாழ்ப்பாணம் நாறிக் கொண்டிருக்கின்றது.
வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர் வெங்காயங்கள் அர்சுனாவுடன் நேருக்கு நேர் மோதக்கூடிய தில் இல்லாதவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் சினிமாப்பாணியில் அர்ச்சுனாவுடன் சண்டையிட முற்பட்டால் அருச்சுனாவால் துாக்கி துாக்கிப் பந்தாடப்படுவார்கள். அது தெரிந்தும் இந்தச் செம்மறிகள் நரி வெருட்டுவது போல் வெருட்டி அருச்சுனாவின் வாக்கு வங்கியை இன்னும் உயர்த்துவதற்கு துணை புரிந்துள்ளார்கள். பிரகாஸ் அருச்சுனாவிடம் தனியே சண்டைக்குப் போவதாக இருந்தால் அருச்சுனா ஏற்கனவே கூறுவது போல் மலவாசலை சேவ் பண்ணிவிட்டுத்தான் பிரகாஸ் போக வேண்ம்

